ஒரு பொம்பள நானே! - சைட் டிஷ் - 2

கிளிட்டோரிஸ்
சுருக்கமாக கிளிட்.
சுத்த தமிழில் கந்து.
செல்லமாக பருப்பு. 

பெண்ணுறுப்பின் மேல் பாகத்தில் பெண்ணுறுப்பின் வெளி உதடுகள் ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் மிக சிறிய பாகம் இது. சாதாரணமாக வெளியில் தெரியாது தொப்பி போன்ற தோல் மூடியிருக்கும். உணர்ச்சி தூண்டுதலில் வெளியில் வரும். 

பெண்கள் நாங்கள் மிக ஸ்பெஷலான பிறவிகள் என்பதற்கு இந்த கிளிட் ஒரு எடுத்துக்காட்டு. உலகில் பல உயிரினங்களுக்கு கிளிட் உள்ளது ஆனால் அதற்கென்று சில குறிப்பிட்ட வேலைகளும் உள்ளது. உதாரணமாக கழுதை புலிகள் கிளிட்டை பயன்படுத்திதான் சிறுநீர் கழிக்கும். ஆனால் பெண்களுக்கும் இருக்கும் பருப்பின் ஒரே வேலை செக்ஸுவல் சுகத்தை அளிப்பது மட்டுமே. உலகத்திலேயே சுகத்துக்காக மட்டுமே ஒரு உறுப்புடன் ஒரு உயிரினம் இருக்கிறது என்றால் அது பெண்கள் மட்டும் தான். கிளிட்டிற்கு இதை தவிர வேறு வேலை இல்லை. 

கிளிட்டை உடலுறவு சுகத்தின் பிறப்பிடம் என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட 8000 உணர்ச்சி நரம்புகள் கிளிட்டோடு இணைந்திருக்கின்றன. கிளிட்டின் அளவும், சென்சிட்டிவிட்டியும் பெண்ணுக்கு பெண் மாறுபடும்.
ஆண்கள் நினைப்பது போல பெண்களை உடலுறவில் திருப்தி படுத்துவது அவ்வளவு கடினம் எல்லாம் இல்லை. கிளிட்டை விரலால் தேய்ப்பதன் மூலமாகவே ஒரு பெண்ணுக்கு உச்ச கட்டத்தை அடையவைக்க முடியும். அதுவும் திரும்ப திரும்ப உச்சம் அடைதல் எனப்படும் மல்டிபுள் ஆர்காஸத்தையும் அடைய வைக்க முடியும். ஆனால் பெண்ணுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் என்பதால், காதல் கலக்காமல், பெண்ணை கொண்டாடாமல் வெறும் கடமைக்கு மட்டும் செய்யப்படும் உடலுறவில் பெண் நிறைவாய் உணர்வதில்லை. தன்னை தன் துணை வெறுமனே பயன்படுத்திக் கொள்கிறான் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். 

இது ஆண்களுக்கான அறிவுரை,
கிளிட்டை கையாள்வது என்பது ஒரு கலை. நீங்கள் அடிக்கடி விரல்களால் கிளிட்டை தூண்டி உச்சம் வரவழைத்தால், கிளிட்டின் உணர்வு மரத்து போய் சென்சிட்டிவிட்டி குறைந்து விடும். பிறகு நாளாக நாளாக உச்சம் அடைய நீண்ட நேரம் ஆகும். செக்ஸில் திருப்தி படுத்துவது கடினமாகிவிடும். கிளிட்டை தீண்ட சரியான உறுப்பு நாக்கு மட்டுமே. எப்போதாவது விரல் ஓகே.
ஒரு முறை மனதளவில், உடலளவில் கொண்டாடப்படுகிறோம் என நாங்கள் (பெண்கள்) உணர்ந்துவிட்டால் பிறகு நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூட வருவோம். ஆனால் பெண்ணை உடலளவில் திருப்தி படுத்துவதை விட மனதளவில் திருப்தி படுத்துவது கடினம். சைக்கலாஜிக்கல் அப்ரோஜ் மிக முக்கியம். அதை போக போக பார்க்கலாம். 

சரி பெண்ணுக்கு இவ்வளவு சிறப்பான செக்ஸ் சுகத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு உறுப்பு (பருப்பு அல்லது கிளிட்) இருப்பது, ஆணாதிக்கம் கொடிகட்டி பறக்கும் இந்த உலகில் இருக்கும் ஆண்களை உறுத்தாமல் இருக்குமா?.
நிச்சயமாக உறுத்துகிறது, பொறாமைப் பட வைக்கிறது, பயப்பட வைக்கிறது.
இந்த சிறப்பை பெண்களிடம் இருந்து பிரிப்பதற்காக ஆப்ரிக்காவில் இருக்கும் ஆண்கள் குறிப்பாக உகாண்டா, சோமாலியாவில் இருக்கும் ஆண்கள் கையாளும் விதம் கற்பனை பண்ண முடியாத அளவு கொடூரமானது.
அங்கு ஒரு பெண்ணுக்கு கிளிட் இருக்க கூடாது என்பதற்காக ஒரு பெண் வயசுக்கு வந்த உடனேயே கிளிட்டை வெட்டி எடுத்து பெண்ணுறுப்பை சிதைத்து விடுவார்கள். எந்த மருத்துவ உபகாரணமோ, மயக்க மருந்தோ இல்லாமலேயே. அதனாலேயே நோய் தொற்று ஏற்பட்டு பல பெண்கள் இளம் வயதிலேயே மரணத்தை அடைகிறார்கள். பெண்ணை அடிமைகளாக வைத்திருக்க ஆணினம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Comments

  1. இனிய தீபாவளி நல் நாள் வாழ்த்துக்கள்..நலமுடன் "வாழ்க வளமுடன்.".சகோதரி ..

    ReplyDelete
  2. Yenna D post potale

    ReplyDelete

Post a Comment