ஒரு பொம்பள நானே! - 46
"சீ... போடி.. என் சின்ன நாய்க்குட்டி" என கன்னத்தில் முத்தம் கொடுத்து அனுப்பினாள்.
கனகா என்னை ஆசையாக பார்த்தாள், மே என்னை வெறுப்பாக பார்த்தாள்.
வீட்டை விட்டு வெளியில் வரும் போது, "அவனை பார்க்கும் போது அழுகனும் அது ரொம்ப முக்கியம்" என சொல்லி அனுப்பினாள்.
மாலை வேலை முடிந்தது.
நானும் மேவும் வெளியில் வந்து கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டோம். கனகா வராளா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் போய்விட்டார்கள். கனகாவையும் ரகுவையும், குறிப்பாக வேலுவையும் மட்டும் காணோம்.
கொஞ்சம் பயமாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் கனகா, கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். எங்களை பார்த்து அருகில் வந்து நின்று கொண்டாள்.
"அக்கா, சூப்பர்க்கா... நல்லா நடிச்சுருப்ப போல..."
"போடி, எனக்கு உண்மையாலுமே அழுகை வந்துருச்சு... அவன் கிட்ட சொல்லும் போது. பயமாவும் இருந்துச்சு."
"கூட வேலு இருந்தானா?"
"இல்லை..."
"சரி, சரி கண்ணை துடை.."
நான் சொன்னதும், மே தன் துப்பட்டாவில் கனகாவின் முகத்தை துடைத்து விட்டாள்.
கொஞ்ச நேரத்தில் ரகு சைக்கிளை உருட்டிக்கொண்டே வெளியில் வந்தான். பின்னாலேயே வேலுவும்..
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, எப்படி வேலுவும் கூட வருவான் வள்ளி அக்கா சரியாக கணித்தார்கள் என..
அதே சமயம், அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என
"கிட்ட வந்ததும் வேலுவை ஏன் கூட்டிட்டு வர?" என்று ரகுவை பார்த்து கேள் என கனகாவிடம் சொல்லி வைத்தேன்.
தொடரும்....

சரி என சொல்லி விட்டு நாங்கள் வெளியில் வந்தோம். போகும் வழியில் மே என்னிடம் "வள்ளி நல்லவளாட்டம் தான் தெரியிறா?" என்றாள்.
நான் "சொன்னேன்ல, நீ தான் சும்மா முறுக்கிக்கற" என்றேன்.
"சரி சரி அதுக்குன்னு நீ ரொம்பத்தான் அவகிட்ட வழியற"
"நீ அவங்க கூட பழகிப்பாரு நீயும் வழிவ"
வெளியில் ருக்குமணி நின்று கொண்டிருந்தார்.
"என்னங்கடி இவ்ளோ லேட்டா வரீங்க?"
"இல்லிங்க அம்மா, கனகா அக்காவுக்கு இன்னிக்கு வீட்டுக்கு தூரம், ரொம்ப வயிறு வலின்னு சொல்லுச்சு.. ஆனா இன்னிக்கு ஒரு வேலை இருக்கு கண்டிப்பா போகனும்னு சொல்லுச்சு, இவங்க அம்மாவும் வேலைக்கு போய்ட்டாங்க நாங்க ரெண்டு பேரும் தான்.. கூட்டிட்டு வரோம் அதான் நேரமாகிருச்சு.."
"அடடா...,
வேலை என்னடி வேலை, மாதவிடாய் சமயத்துல முடியலைன்னா ஓய்வெடுக்கனும். அத விட்டுட்டு இங்க வந்தா மட்டும் வேலை செஞ்சிருவியா?" என்றாள்.
கனகா, வலிப்பது போல மெல்லிய குரலில்... "செஞ்சிருவேண் அம்மா" என்றாள்.
"ஆனாலும் நீங்க ரொம்பத்தான் செயிரீன்கடி... என சொல்லிவிட்டு சரி சரி பார்த்து போ... முடியலைன்னா ரூம் வா... நான் வீட்டுக்கு கொண்டு போய் விடறேன் சரியா?..."
"சரி" என சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தோம். போவதற்கு முன் நான் "அக்கா வள்ளி சொன்னதெல்லாம் மறந்தறாத சரியா?.. சாயுங்காலம் சரியா நடி... நாங்க வரோம்.. இன்னிக்கு மட்டும் உள்ளயே உக்காந்து சாப்டுக்கலாம்." என சொல்லி கனகாவை அனுப்பி வைத்தேன்.

Comments
Post a Comment